WELCOME TO

SRI DHANDAPANI          ASHRAMAM

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

   வெளிநாட்டில்  உள்ளவர்களுக்கு

முறைப்படி பத்திரமாக  அனுப்பி வைக்கப்படும்

ரசமணிகளை பரிசோதிக்கும் சில முறைகளில்  :சோதனை - 1

   ரசம் என்பது பாதரசத்தைக் குறிக்கும். திடமற்ற திரவநிலை உலோகமான இது தனித்த நிலையில் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. சித்த வைத்திய முறைப்படி இதனை மருந்தாக மாற்றி நோயாளிகளுக்கு வழங்கும்போது இது நோய்களை வேருடன் அகற்ற கூடிய அமிர்தமாக செயலாற்றும் திறன் கொண்டதாக மாறி விடுகிறது.

நன்மைகளை பன்மடங்கு பெருக்கி அதிகளவு நன்மைகளை தரும் . வாழ்க்கையில் வரும் துன்பங்களை போக்கும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும் . சிவபெருமானின் அருள் என்றும் நிலைத்திருக்கும்.  இதன் தொகை ரூ.5000 மட்டுமே. ஆஸ்ரம உறுப்பினர்களுக்கு 31-03-2018 வரை 25% சிறப்பு சலுகை அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது. 31-03-2018 வரை இதன் தொகை ரூ.3750 மட்டுமே

2. ரசமணியை

வாலைச்சித்தர் ஐயாவிடம்

பெற்று

சுத்தமான
தண்ணீரில்

வைக்கவும்……

வாலைச்சித்தரின் ரசமணிகள்

“VALAISIDDAR TRUST” செயலி (App)
மூலம் உறுப்பினர் எண்

பெற்று பதிவு செய்வோர்

ரசமணிகளின் தொகையில் 

25% போக செலுத்தினால்

போதும்…

1. ரசமணி வாலைச்சித்தர் ஐயாவிடம் பெற்றவுடன்

சாதாரணமாக
திறந்தவெளியில்

ரசமணி மூழ்கும் அளவிற்கு சிறிதளவு பசும்பாலை ஊற்றினால் ஒரிரு

நிமிடத்திற்குள் தயிராக மாறும்..

4. பொன்

நிறத்தில்
தண்ணீரிலிருந்து
வெளியே எடுக்கப்பட்ட
ரசமணி…

2. ராஜவசிய மணி : இந்த ரசமணியானது பாஷாணம் மற்றும் அரிய மூலிகைளினால் உருவாக்கப்படுகிறது . இதை ஆண்கள் கழுத்தில் அணியலாம் . பெண்கள் கைபைகளில் வைத்துக்கொள்ளலாம் . அத்துடன் வீடு மற்றும் தொழிற் கூடங்களில் பூஜை செய்யுமிடத்தில் வைத்தும் வழிபடலாம் . இதில் கிரக தோஷ நிவர்த்தி மணியின் சக்தியும் அடங்கியுள்ளது . தேர்வு, வழக்கு மற்றும் நற்காரியங்களுக்கு செல்லும் போது எடுத்து சென்றால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் .


அது மட்டுமல்ல இந்த ரசமணியை வைத்திருப்ப வர்களை தீய சக்திகள் நெருங்காது . நவக்கிரக தோஷத்தால் அதிக பாதிப்பு வராமல் தடுக்கும் . வியாபார வசியம் ஏற்படும் . தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் . அரசாங்கத்தால் ஆதாயமும் அரசு ஆதரவு கிடைக்கும் . 

   ரசமணிகளை நேரில் வந்து பெற்றுக்கொள்ள முடியாத அன்பர்கள் அதற்கான

தொகையை கீழ்காணும் SBI வங்கி எண்ணில் தொகையை செலுத்தியோ அல்லது

NEFT அல்லது SBIபணம் செலுத்தும் இயந்திரத்தின் மூலமாகவோ, “Paytm” மூலமாகவோ செலுத்தி, அதன் விபரத்தை 9894803009 என்ற அலுவலக எண்ணிற்கு தெரிவித்தால் ரசமணிகளை கொரியர் அல்லது அரசு தபால்துறை  மூலம் பத்திரமாக அனுப்பி வைக்கப்படும்… மணியார்டர், செக், D.D. மூலமாகவும் தொகையை அனுப்பலாம்… நன்றி..

வங்கி விபரம் :
SRI DHANADAPANI ASHRAMA
VALAISIDDAR TRUST,
STATE BANK OF INDIA,
TIRUVANNAMALAI BRANCH,
A/C. NO : 10860240733
IFS CODE : SBIN0000938ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம
வாலைச்சித்தர் அறக்கட்டளை,
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம்,
​மலை ஏறும் வழி,
திருவண்ணாமலை. 606 601.
தமிழ்நாடு. இந்தியா.
Mobile & WhatsApp   : +91-9894803009

Mobile                       : +91-9443492469
Phone                        : +91-4175-227893
 
                                         
யோக நிலைக்கு சென்று ஞானம் பெறலாம் . குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும் . எடுத்த காரியத்தை ஒருமுகப்படுத்தி செய்தால் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் . ஈசனின் அருள் என்றும் இருக்கும் . இதன் தொகை ரூ.9000 மட்டுமே. ஆஸ்ரம உறுப்பினர்களுக்கு  31-03-2018 வரை இதன் தொகை ரூ.6750 மட்டுமே.

3. போகர் மணி :இந்த மணியை சிலர் போக மணி என்றும் கூறுவர். இந்த மணியானது 18 அறிய மூலிகைகள் மற்றும் 9 விதமான பாஷாணங்கள் கொண்டு உருவாக்கப்ப டுகிறது . இந்த மணியில் மேலே சொல்லப்பட்ட" கிரக தோஷ நிவர்த்தி மணி "மற்றும்

" ராஜவசிய மணி " ஆகிய இரண்டு மணிகளின் குணநலன்கள் இருப்பதுடன் நமது உடலில் உள்ள நோய்களை அகற்றும் மூலிகைப்பண்புகளையும் கொண்டுள்ளது .


   
இதனை கயிற்றில் கோர்த்து கழுத்திலோ, இடுப்பிலோ அணிந்து கொண்டிருந்தால், உடலில் உள்ள முப்பிணிகளுக்கு காரணமான வாதம், பித்தம், கபம், ஆகியவற்றை தத்தம் நிலைகளில் சமசீராக செயலாற்ற வைக்கும். இதனால் வாத சம்மந்தப்பட்ட நோயோ, பித்த சம்மந்தப்பட்ட நோயோ, கப சம்மந்தப்பட்ட நோயோ, எளிதில் உடலை தாக்காதவாறு தடுத்து தேகத்தை பாதுகாக்கின்றது. உடலை எளிதில் சோர்வு அடைவிடாமல் முகத்தை வசீகர நிலையிலும், மூளையை உற்சாக நிலையிலும் வைத்திருக்கும் . உடலின் ரத்த ஒடடத்தை சீராக வைத்திருப்பதால் உயிர் ரத்த அழுத்தத்திலிருந்து, காத்து மாரடைப்பு, வராமல் தடுக்கிறது . மேலும், ஆஸ்துமா, காய்ச்சல், ஆகியவை எளிதில் வராமல் தடுக்கிறது . நரம்பு சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது .

ரசவாதம் என்று கூறப்படுகிறது. இப்படி ரசவாதம் மூலம் செய்யப்படும் ரசமணிகள் பலவிதம் உண்டு. 18 சித்தர்களில் ஒருவரான"போக நாதர்"பலவித ரசமணிகள் செய்தார். இதன் முறைப்படி நவபாஷாணத்திலான முருகர் சிலையை பழனி ஸ்ரீதண்டாயுதபாணி பிரததிஷ்டை செய்து தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வந்தார். இன்றும் இந்த நவபாஷாண சிலை பழனியில் உள்ளது. போகர் வழியில் வந்த வாலைச்சித்தரின் குருவான "ஸ்ரீ சதானந்த யோகீஸ்வரர்" தாம் செய்த பாஷாண வித்தைகளை (ரசவாதம்) "வாலைச்சித்தர்"அவருக்கு கற்றுத் தந்தார்.

   நமது சித்தர் பெருமக்கள் அனைவருமே இந்த பாதரசத்தை "சிவபெருமானின் விந்து" என்று அன்புடன் அழைக்கின்றனர். இதன் செயல்திறனால் நமது உடலாகிய காயம் கர்பமாவதோடு, யோக நிலையும் கைக்கூடும். இப்படி வைத்தியத்திற்கு பயன்படும் பாதரச த்தை சற்று கடினமான உலோகமாக மாற்றி மணியாக செய்து நமது உடலில் அணிந்து கொண்டோமானால் நாம் அடையும் பயன்கள் ஏராளம்.


​   திரவ உலோகமான பாதரசத்தை அரிய மூலிகைகள் மூலமாகவும் பாஷாணங்கள் மூலமாகவும் உலோகமாக மாற்றுவது 

ரசமணிகளை பரிசோதிக்கும் சில முறைகளில்  :சோதனை - 2

இதில் சில ரசமணிகளை

கீழே காண்போம் :

1. கிரக தோஷ நிவர்த்தி மணி : இந்த மணியானது பாஷாணம் மற்றும் அரிய மூலிகைக ளினால் உருவாக்கப்படுகிறது . இதை ஆண்கள் கழுத்தில் அணியலாம் . பெண்கள் கைபைகளில் வைத்துக்கொ ள்ளலாம் . வீட்டு பூஜை அறையில் வைத்தால் வீட்டில் உள்ள அனைவருமே இதன் அற்புத பலன்களை அடைவார்கள். இதை வைத்திருப்பவர்களுக்கு நவக்கிரக தோஷத்தால் ஏற்படும் தீயபலன்கள் கண்டிப்பாக குறையும் . எல்லா ராசி அன்பர்களும் இதை வைத்துக்கொள்ள லாம் . உங்களுக்கு ஜாதகப்படி தீய தாசாபுத்திகள் நடந்தால் வரும் பெரிய இழப்புக்களில் இருந்து காக்கும் . நல்ல தசாபுத்திகள் நடந்தால் வரும் 

   இந்த மணியை ஆண்கள் இடுப்பில் அணிந்து கொள்வது நல்லது . அப்படி இடுப்பில் அணிந்து மணியை முதுகுப்புறம் இருக்கும்படி வைத்துக்கொண்டு பெண்ணுடன் போகத்தில் ஈடுபடும்போது சுக்கிலமாக்கப்பட்டது எளிதில் வெளியேறாமல் நீண்ட

நேரம் போகத்தில் எடுப்படவைக்கிறது. இடுப்பின் முன்பக்கம் வைத்துக்கொள்ள

கூடாது .இதன் தொகை ரூ.12000 மட்டுமே. ஆஸ்ரம உறுப்பினர்களுக்கு 31-03-2018 வரை இதன் தொகை ரூ.9000 மட்டுமே

4. சக்தி மணி : இந்த சக்தி மணியானது பெண்களுக்கென்றே தனியாக உருவாக்கப்படு கிறது. பெண்கள் இதை கையில், கழுத்தில், இடுப்பில் அணியலாம் . வாதம், பித்தம்,

கபம், போன்ற நோய்கள் எளிதில் வராமல் தடுக்கும். போகர் மணியில் சொல்லப்படட்ட நன்மைகள் கிடைக்கும். யோகம் பெற உதவும். இதன் தொகை ரூ.3000 மட்டுமே. ஆஸ்ரம உறுப்பினர்களுக்கு  31-03-2018 வரை இதன் தொகை ரூ.2250 மட்டுமே...   


3. தண்ணீரில் வைத்த ரசமணி

ஒரு மணி நேரத்திற்குள்
பொன் நிறத்திற்கு மாறும்… இது நவப்பாஷாணத்தின் செயலாகும்...