TIRUVANNAMALAI

SRI DHANDAPANI          ASHRAMAM

230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

வங்கி விபரம் :
SRI DHANADAPANI ASHRAMA

VALAISIDDAR TRUST,
STATE BANK OF INDIA,
TIRUVANNAMALAI BRANCH,
A/C. NO : 10860240733
IFS CODE : SBIN0000938

Paytm, UPI மூலம்

பணம் செலுத்துவோர் கீழ் காணும் 

“Paytm” QR Code ஐ Scan

செய்துகொள்ள  வேண்டுகிறோம்..

ரூபாய் 300 மதிப்புள்ள 200 ML

”வாலைச்சித்தரின்” வாலாம்பிகை 

மூலிகை எண்ணெய் தேவைப்படுவோர்

கீழ்காணும் முறைகளின் படி பெற்றுக்

கொள்ளலாம்…

#  தங்களுக்கு வாலாம்பிகை மூலிகை

எண்ணெய்  எவ்வளவு தேவை என்பதை

9894803009 என்ற அலுவலக மொபைல்

எண்ணிற்கு தொடர்பு  கொண்டு தெரிவிக்கவும்.


#  பின் அதற்கான தொகையை உங்கள்

வங்கிNEFT , UPI மூலமாக பணம் செலுத்தலாம்.


#“STATE BANK OF INDIA” மூலமாக

தொகையைTransfer செய்யலாம்.


# “STATE BANK OF INDIA” வங்கியில்

பணத்தை நேரிடையாக மற்றும் பணம்

செலுத்தும் இயந்திரம் மூலமாக செலுத்தும்

அன்பர்கள் மட்டும்ரூ. 60 / ஐசேர்த்து செலுத்த

வேண்டுகிறோம்.


# தபால் துறை மணியார்டர்  (M.O) மூலமாக

தொகையை அனுப்பலாம்.


# பணம் செலுத்திய இரசீதை+91-9894803009

அலுவலக வாட்ஸ்ஆப் (WhatsApp) எண்ணிற்கு

அனுப்பி, அதன் விபரத்தையும் தங்களின் முழு

விலாசத்தையும் போன், வாட்ஸ்ஆப்

அல்லது SMS மூலம் தெரிவிக்கவும்…


# கீழே தரப்பட்டுள்ள“Paytm”மூலமாகவும்

பணம் செலுத்தி “Txn ID”போன்றவற்றை

வாட்ஸ்ஆப் அல்லது SMS மூலம்

தெரிவிக்கலாம்…


 # விபரங்கள் தெரிவித்த
24 மணி நேரத்திற்குள்

(வேலை நாட்களில்) அரசு தபால்துறை பார்சல்

அல்லது கொரியர் மூலம் தங்களின்

பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்…



" ஆரோக்கியமான
முடி
&  தோலுக்கான எண்ணெய் "

கொரியர் / தபால் செலவு இலவசம் !

( தமிழ்நாடு மட்டும்  )