TIRUVANNAMALAI
SRI DHANDAPANI ASHRAMAM
230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்
அன்பே சிவம்! சிவமே சகலமும் !!
ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயாக பூஜைக்கான விபரங்கள் அர்ச்சனை பதிவு பட்டியலுக்கான இணைப்பு ( இ - படிவம் ) போன்றவை கீழே தரப்பட்டுள்ளது...
" வல்லப ரசமணி பற்றி " அறிந்து கொள்ள
இப்படத்தை தொட வேண்டுகிறோம்...
அன்பிற்கினிய ஆன்மிக அன்பருக்கு வணக்கம்.
திருவண்ணாமலை, ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளையின் இறை சேவைகளில் 25 - வது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு" ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயாக பூஜையில் " அர்ச்சனை கட்டணமாக ரூ.100 செலுத்தி கலந்து கொள்ளும் அன்பர்களில் 25 நபர்களை“ திருவுளச்சீட்டின் மூலம் “ தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ. 12,000 என வழங்கப்பட்டு வரும் வாலைசித்தர் ஐயாவின் " வல்லப ரசமணி "ஒன்று
இலவச பரிசாக மஹாயாக பூஜை முடிந்த 15 - நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
ஏற்கனவே ஆஸ்ரம அறக்கட்டளை மூலம் " ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயாக பூஜை "க்கான அழைப்பிதழ், அர்ச்சனை பதிவுபட்டியலை தபாலில் பெற்றவர்கள், அவற்றை பயன்படுத்தி தபால் ( அ ) வாட்ஸ்ஆப் மூலம் ( எண் : +91-7339637820 ) பதிவு செய்து கொள்ளலாம்.
G Pay No. 7339637820
SRI DHANDAPANI ASHRAMAM TRUST
அர்ச்சனைக்கு, ஒரு வெள்ளை தாளில் பெயர், நட்சத்திரம்,
முழு விலாசம் போன்ற விபரங்களை எழுதி வாட்ஸ்ஆப் முலமும் அனுப்பலாம்...
போன் & வாட்ஸ்ஆப் எண்கள் ::
+91-7339637820, +91-9894803009