TIRUVANNAMALAI
SRI DHANDAPANI ASHRAMAM
230 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்
அன்பே சிவம்! சிவமே சகலமும் !!
இ - படிவம் ( E-Form )
திருவண்ணாமலை
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை
பூஜா குழுவினர் :
திரு. அன்னமராஜா
இராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம்.
திரு. N. சந்திரபாபு
திருவதிகை.
கடலூர் மாவட்டம்.
திரு. B.P. உமாகாந்த்
எடப்பாடி.
சேலம் மாவட்டம்.
திரு. பிரதீபன் திருநாமம்
திருச்சி.
மற்றும் ஆஸ்ரம பிரதிநிதி அன்பர்கள், வாலைச்சித்தர் ஆன்மிக பேரவையினர், வாலைச்சித்தர் குருகுல மாணவர்கள்.
உ
அன்பிற்கினிய ஆன்மிக அன்பர்களே... வணக்கம்.
" ஸ்ரீ குரு பகவான் "என்று போற்றப்படுபவரான கிரக நிலையில்
இருக்கும் " ஸ்ரீ தேவகுரு பிரகஸ்பதி "நிகழும் ப்லவ வருடம் பங்குனி
மாதம் 30-ஆம் நாள் புதன் கிழமை பின்இரவு( விடிந்தால் புத்தாண்டு
"சுபக்ருத் வருடம் சித்திரை - 1" )வியாழக்கிழமை (14-04-2022)
அதிகாலை 4.16 மணியளவில் கும்ப ராசியிலிருந்து அதிசார
பெயர்ச்சியாகி தன் சொந்த வீடான"மீன ராசி"க்கு செல்கிறார்.
அங்கு ஆட்சி பலத்துடன் ஓராண்டுகள் சஞ்சாரம் செய்து உலக
மக்களுக்கு நன்மை தீமைகளை செய்யவிருக்கிறார்...
நவக்கிரகங்களில் " ஸ்ரீ குரு பகவான் " சுபக்கிரகம் ஆவார்.
வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான " தனம் " எனும் செல்வத்தை
தருபவர். திருமணம், கல்வி, மாங்கல்யம், குழந்தை பாக்கியம்,
அறிவாற்றல், பொன் போன்றவற்றை தருபவர் " ஸ்ரீ குரு பகவானே ".
இதனை கருத்தில் கொண்டு திருமணம், கல்வி, தொழில், வேலை
வாய்ப்பு, புத்திரம், ஆரோக்கியம் போன்றவற்றில் தடைகளையும்,
கிரக தோஷங்களால் துன்பம் அனுபவிப்பவர்களின் குறைகள் நீங்கி
நிம்மதி ஏற்பட சித்தர்கள் வாழும் ஞானபூமி, " தென்கைலாயம் "
என்றழைக்கப்படும் பஞ்சபூத ஸ்தலங்களில் " நெருப்பு "( யாகம் )
ஸ்தலமான நினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலை மலைச்சாரலில்,
மலைஏறும் வழியில் அமைந்துள்ள 225 ஆண்டுகளுக்கும் மேலாக
பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமத்தில், ஆஸ்ரம பீடாதிபதி
பிரம்மரிஷி. வாலைச்சித்தர் ஐயாவின் திருவுளப்படி" ஸ்ரீ குரு பெயர்ச்சி
மஹாயாக பூஜையுடன் புத்தாண்டு சிறப்பு பூஜையும் " கீழ் காணும்
நிகழ்ச்சி முறைகளின் படி மிகசிறப்பாக நடைபெற உள்ளது.
அருள்மிகு. திருஅண்ணாமலையாரே சித்தர்கள், முனிவர்கள்,
ரிஷிகளுக்கெல்லாம் குருவாகவும், ஸ்ரீ குரு தட்ணாமூர்த்தியாகவும்
இருக்கிறார். யாக பூஜைகளில் அக்னியே பிரதானமாக விளங்குவதால்
அக்னி ஸ்தலமான இந்த அருணாச்சலத்தில் செய்யும் யாக பூஜைகள்
முழுபலனை தரும்…
ஸ்ரீ குருபெயர்ச்சி அன்று 14-04-2022, வியாழக்கிழமை அதிகாலை
4.00 மணியளவில் முதலில் ஸ்ரீ செல்வகணபதி ஹோமம் தொடங்கி
ஸ்ரீ வாஸ்து ஹொமம், ஸ்ரீ சுப்ரமணியர் ஹோமம், ஸ்ரீ அருணாசலேஸ்வரர் -
அபிதகுஜாம்பாள் ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹொமம்,
ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ சொர்ணாகர்ஷ்ண பைரவர் ஹோமம், ஸ்ரீ குபேர
ஹோமம், ஸ்ரீ தர்ம சாஸ்தா ஹோமம், ஸ்ரீ மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம்
நடைபெறும். இதனை தொடர்ந்து நவக்கிரக ஹோமத்துடன் மேதா
தட்சிணாமூர்த்தி ஹோமமும் அதனை தொடர்ந்து மஹா குருபெயர்ச்சி
பூர்ணாஹீதியும் நடைபெறும்.
இம்மஹாயாக பூஜையுடன் புத்தாண்டான "சுபக்ருத்" வருடத்தில்
அனைத்து நலன்களையும் நாம் பெற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்...
மேற்காணும் பூஜையில் பரிகார அர்ச்சனை செய்து கொள்ள மட்டும்
தலா ஒருவருக்கு ரூபாய். 20 ( இருபது )என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பூஜை பிரசாதம் ஏதும் அனுப்ப இயலாது.
மேலும், குடும்ப சங்கல்பம் செய்து கொள்ள ரூபாய். 500 (ஐநூறு)
என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப சங்கல்பத்தில் ஒருவர் முதல்
10 - நபர்கள் வரை பரிகார அர்ச்சனைகள் செய்து கொள்ளலம். இதற்கான
பதிவு இ-படிவம் கீழே தரப்பட்டுள்ளது. ஒரு குடும்ப சங்கல்பத்திற்கு
பதிவு செய்யும் அன்பருக்கு சகல செளபாக்கியங்களை தரவல்ல
" ஸ்ரீ அண்ணாமலையார் எந்திரம் (பெரியது) "ஒன்றுடன் பூஜை
அறையில் வைத்து வழிபட" ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி " படம்
( கெமிக்கல் லேமினேஷன் செய்யப்பட்டது ) ஒன்றும், ரட்சைகள் - 10
(கயிறு) ஆகியவை மஹாயாக பூஜை பிரசாதத்துடன் அரசு தபால்
அல்லது கொரியர் மூலம் அனுப்பபடும். குடும்பத்தில் உள்ள
அனைவருக்கும் சேர்த்து ஒரு பிரசாத தொகுப்பு ( 1-Set ) மட்டுமே
அனுப்பபடும்.
எனவே, இம்மஹாயாக பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள
வர்கள் தங்களின் விபரம், குடும்ப உறுப்பினர்களின் பெயர், நட்சத்திரம்,
ராசி ஆகிய விபரங்களுடன், தொகை செலுத்திய விபரங்களையும்
முழு முகவரி மற்றும் போன் என்ணையும் ஒரு வெள்ளை தாளில்
எழுதி தெளிவாக படம் பிடித்து +91-9894803009 என்ற ஆஸ்ரம
அறக்கட்டளை அலுவலக எண்ணிற்கு" வாட்ஸ் ஆப் " மூலம் அனுப்பிட
வேண்டுகிறோம். அல்லது இந்த இணைய பக்கத்தில் உள்ள
அர்ச்சனைக்கான பதிவு பட்டியல் இ-படிவம் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். குடும்ப சங்கல்பம், அர்ச்சனைக்கு மட்டும் என இரு
இ-படிவங்கள் ( E-Form )தனித்தனியே தரப்பட்டுள்ளது.
அர்ச்சனை கட்டணத்திற்கான தொகையினை ஏதேனும் UPI செயலி
மூலம் கீழே தரப்பட்டுள்ள Paytm QR Code - ஐ Scan செய்து
" SRI DHANDAPANI ASHRAMA VALAISIDDAR TRUST " என்ற
கணக்கில் செலுத்தலாம். அல்லது 9003561510 என்ற GPay ( Google Pay )
எண்ணில் Sithar Magan Srinivasan என்ற கணக்கு எண்ணிலும்
செலுத்தலாம். வங்கி NEFT, CDM ,BANK COUNTER, INTERNET BANKING
மூலம் தொகையை செலுத்துபவர்களுக்கான தேவையான விபரமும்
கீழே தரப்பட்டுள்ளது. தொகை செலுத்திய விபரத்தைScreen Shot உடன்
+91-9894803009 அலுவலக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பலாம்
அல்லது இந்த இணைய பக்கத்தில் உள்ள இ-பதிவு பட்டியலுடன்
சேர்த்தும் அனுப்பலாம்.
மணியார்டர் மற்றும் வெள்ளைத்தாளில் எழுதப்பட்ட பதிவு விபரங்களை
அனுப்புவோர் " ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை,
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம், மலை ஏறும் வழி, முலைப்பால் தீர்த்தம்
அருகில், திருவண்ணாமலை. 606 601 "என்ற முகவரிக்கு அனுப்பிட
வேண்டுகிறோம். வாட்ஸ்ஆப், இ-பதிவு மற்றும் தபாலில் அனுப்பும்
விபரங்கள் எங்களுக்கு கிடைத்தவுடன் தங்களுக்கு கிடைத்த விபரம்
தெரிவிக்கப்படும்.
எனவே அன்மிக அன்பர்களே இன்னல்களிலிருந்து நம்மை தற்காத்து
கொள்ள இம்மஹாயாக பூஜையானது உறுதுணையாக இருக்கும் என்ற
நோக்கில் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் இம்மஹாயாக
பூஜைக்கு அன்புடன் அழைக்கிறோம். நேரில் கலந்து கொள்வோர் தயவு
செய்து எங்களுக்கு +91-9894803009 அலுவலக போன் மூலம் தெரிவிக்க
வேண்டுகிறோம். ஸ்ரீ குரு பெயர்ச்சிக்கான ராசி பலன்கள் மேலே மற்றும்
கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது. மிக்க நன்றி.
அன்புடன்
சித்தர் மகன்.
Dr. L. சீனிவாசன். M.A., D.A., S.M.P.,
செயலாளர்,
ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை
திருவண்ணாமலை.
சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை கட்டாயம் பதிவு
செய்தால் மட்டுமே இறுதியில் உள்ள"Submit"பட்டன் கறுமை நிறத்தில்
மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு அறிகுறியாக
"பதிவு செய்ததற்கு நன்றி" என்ற வாசகத்துடன் கூடிய இணையதள பக்கம் தோன்றும்.
திரு. செந்தில்குமரன்
திருவண்ணாமலை.
திரு. தட்சிணாமூர்த்தி
அடிகளார், புதுச்சேரி.
திரு. ராஜகணேஷ் பாலகிருஷ்ணன்
தேவக்கோட்டை
சிவகங்கை மாவட்டம்.
திரு. S. டெல்லி குமார்.
தூக்கணாம்பாக்கம்.
சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை கட்டாயம் பதிவு
செய்தால் மட்டுமே இறுதியில் உள்ள " Submit "பட்டன் கறுமை நிறத்தில்
மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு அறிகுறியாக
" பதிவு செய்ததற்கு நன்றி " என்ற வாசகத்துடன் கூடிய இணையதள
பக்கம் தோன்றும்.
கீழ்காணும் இ - படிவத்தில் குடும்ப சங்கல்பத்திற்கு ஒரு நபர் முதல்
10-நபர்கள் வரை ( அர்ச்சனைக்கு ) பதிவு செய்து கொள்ளலாம்.
10-நபர்களுக்கும் மொத்தம் ரூபாய். 500 (ஐநூறு) ஆகும்.
ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயாகம்
நாள் : 14-04-2022,
வியாழக்கிழமை
நேரம் : அதிகாலை 4.00 மணி
இடம் : ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரமம்,
மலை ஏறும் வழி,
திருவண்ணாமலை.
இம்மஹாயாக பூஜையில் பரிகார அர்ச்சனை மற்றும் குடும்ப சங்கல்பம் செய்து கொள்ள இப்பக்கத்தின் இறுதியில்
இ-பதிவு படிவம் ( E-Form) தனித்தனியே தரப்பட்டுள்ளது.
கீழ்காணும் இ - படிவத்தில் ஒரு நபர் முதல் 5 - நபர்கள் வரைஅர்ச்சனைக்கு மட்டும் பதிவு செய்து கொள்ளலாம்.
தலா ஒருவருக்கு ரூபாய். 20 ( இருபது ) ஆகும்.
"வேளாண் விஞ்ஞானி"
Dr. V. பிரகாசம்.கோவை
குரு டிராவல்ஸ்.
திரு. M. கண்ணன்
திருவண்ணாமலை.
திரு. S. இரவிச்சந்திரன்
குருக்கள்
விக்கிரவாண்டி.
விழுப்புரம் மாவட்டம்.
திரு. K. கார்த்திகேயன்
சேலம். 6
23-வது
இ - படிவம் ( E-Form )
" ஸ்ரீ குரு பெயர்ச்சி " பூஜை அர்ச்சனை மட்டும்
செய்து கொள்ள இங்கு பதிவு செய்துகொள்ளலாம்.
பூஜை நாள் : 14-04-2022, வியாழக்கிழமை
அதிகாலை 4.00 மணி
நடத்தும்
சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை கட்டாயம் பதிவு செய்தால்
மட்டுமே இறுதியில் உள்ள "Submit"பட்டன் கறுமை நிறத்தில் மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு அறிகுறியாக "பதிவு செய்ததற்கு நன்றி"
என்ற வாசகத்துடன் கூடிய இணையதள பக்கம் தோன்றும்.
சிவப்பு நிறத்தில் * குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை கட்டாயம் பதிவு
செய்தால் மட்டுமே இறுதியில் உள்ள " Submit "பட்டன் கறுமை நிறத்தில்
மாறி இயங்கும். தாங்கள் சரியாக பதிவு செய்ததற்கு அறிகுறியாக
" பதிவு செய்ததற்கு நன்றி " என்ற வாசகத்துடன் கூடிய இணையதள
பக்கம் தோன்றும்.
" ஸ்ரீ குரு பெயர்ச்சி " பூஜை
குடும்ப சங்கல்பத்திற்கு இங்கு பதிவு செய்துகொள்ளலாம்.
பூஜை நாள் : 14-04-2022, வியாழக்கிழமை
அதிகாலை 4.00 மணி
வங்கி NEFT, CDM, BANK COUNTER,
INTERNET BANKINGமூலம் தொகையை செலுத்துபவர்களுக்கான விபரம் :
SRI DHANADAPANI ASHRAMA
VALAISIDDAR TRUST,
STATE BANK OF INDIA,
TIRUVANNAMALAI BRANCH,
A/C. NO : 10860240733
IFS CODE : SBIN0000938.
9003561510 என்ற GPay ( Google Pay )
எண்ணில் Sithar Magan Srinivasan
என்ற கணக்கு எண்ணிலும்
செலுத்தலாம்.