“Paytm” மூலம்

பணம் செலுத்துவோர் கீழ் காணும் 

“Paytm” QR CodeScan

செய்துகொள்ள  வேண்டுகிறோம்..

கொரியர் / தபால் செலவு இலவசம் !

( தமிழ்நாடு மட்டும்  )

" ஆரோக்கியமான
முடி &  தோலுக்கான 

எண்ணெய் "

வங்கி விபரம் :
SRI DHANADAPANI ASHRAMA

VALAISIDDAR TRUST,
STATE BANK OF INDIA,
TIRUVANNAMALAI BRANCH,
A/C. NO : 10860240733
IFS CODE : SBIN0000938

’VPP’ மூலம் பெறும்போது

பணம் செலுத்துதல் :

ரூபாய் 300 மதிப்புள்ள 200 ML

”வாலைச்சித்தரின்” வாலாம்பிகை 

மூலிகை எண்ணெய் தேவைப்படுவோர்

கீழ்காணும் முறைகளின் படி பெற்றுக்

கொள்ளலாம்…

முறை - 1

தங்களுக்கு வாலாம்பிகை மூலிகை

எண்ணெய்  எவ்வளவு தேவை என்பதை

9894803009 என்ற அலுவலக மொபைல்

எண்ணிற்கு தொடர்பு  கொண்டு தெரிவிக்கவும்.


பின் அதற்கான தொகையை உங்கள்

வங்கி NEFT மூலமாக பணம் செலுத்தலாம்.


#“STATE BANK OF INDIA” மூலமாக

தொகையை Transfer செய்யலாம்.


“STATE BANK OF INDIA” வங்கியில்

பணத்தை நேரிடையாக மற்றும் பணம்

செலுத்தும் இயந்திரம் மூலமாக செலுத்தும்

அன்பர்கள் மட்டும் ரூ. 60 / ஐ சேர்த்து செலுத்த

வேண்டுகிறோம்.


# தபால் துறை மணியார்டர்  (M.O) மூலமாக

தொகையை அனுப்பலாம்.


# பணம் செலுத்திய இரசீதை +91-9894803009

அலுவலக வாட்ஸ்ஆப் (WhatsApp) எண்ணிற்கு

அனுப்பி, அதன் விபரத்தையும் தங்களின் முழு

விலாசத்தையும் போன், வாட்ஸ்ஆப்

அல்லது SMS மூலம் தெரிவிக்கவும்…


# கீழே தரப்பட்டுள்ள “Paytm” மூலமாகவும்

பணம் செலுத்தி “Txn ID” போன்றவற்றை

வாட்ஸ்ஆப் அல்லது SMS மூலம் தெரிவிக்கலாம்…


# உறுப்பினர் எண் இருப்பின் தெரிவிக்கவும்…

 # விபரங்கள் தெரிவித்த 24 மணி நேரத்திற்குள்

(வேலை நாட்களில்) அரசு தபால்துறை பார்சல்

அல்லது கொரியர் மூலம் தங்களின்

பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்…

 
முறை - 2

# மூலிகை எண்ணெய் அரசு தபால்துறை

’VPP’ மூலம் தேவைப்படுவோர் தங்களுக்கு

 ’VPP’ மூலம் தேவை என்பதை 9894803009

என்ற அலுவலக மொபைல் எண்ணிற்கு

தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்…


# விபரங்கள் தெரிவித்த 24 மணி நேரத்திற்குள்

(வேலை நாட்களில்) அரசு தபால்துறை

’VPP’மூலம் மூலிகை எண்ணெய் அனுப்பி

வைக்கப்படும்…


# தபால்காரர் தங்களிடம் பொருட்களை

தரும் போது அதற்கான தொகையை

தபால்காராரிடம் தந்து பெற்றுக்

கொள்ளலாம்…


# இப்படி ’VPP’ மூலம் தங்களுக்கு அனுப்பும்

போது ’VPP’கட்டணமும் உங்களை

சார்ந்ததே…’VPP’ கட்டணம் பற்றி

9894803009 என்ற அலுவலக மொபைல்

எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து

கொள்ள வேண்டுகிறோம்..

# ரூபாய் 300 அல்லது ரூபாய் 255 மதிப்புள்ள

200 ML வாலாம்பிகை மூலிகை எண்ணெயை

தங்களுக்கு அனுப்பும் போது, தபால்காராரிடம்

கூடுதலாக ரூபாய். 58-’VPP’ கட்டணமாக

செலுத்த வேண்டிவரும்…

உறுப்பினர்களுக்கு

வாலாம்பிகை மூலிகை எண்ணெயின் விலையில் 

15 % சிறப்பு சலுகை…

200 ML ரூபாய் 255 மட்டுமே !

225 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட ஆஸ்ரமம்

அன்பே சிவம்! சிவமே சகலமும் !!

முன்னதாக பணம்

செலுத்தி  பெறுதல் :


" ஆரோக்கியமான
முடி &  தோலுக்கான 

எண்ணெய் "

SRI DHANDAPANI          ASHRAMAM

TIRUVANNAMALAI